ஆதியே துணை
பிரம்மோதய மெய்வழி சாலைஆண்டவர்கள் திருவாயுரை விரிப்பு:
"
" கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தோழாஅர் எனின் " என்று
அன்று உபாத்தியாயர் சொல்லிகொடுத்தார். நீயும் அதே பிரகாரம் படித்தாய்.
அதே மாதிரி பிறரிடம் பேசவும் பழகிக்கொண்டாய். அனால் "நற்றாள்"
என்றால் என்ன என்று தான் தெரியவில்லை ?.
"நற்றாள்" என்பதைக் காட்டியன்றோ கற்ப்பிக்கவேண்டும். ... ...
"நற்றாள்" என்பதைக் காட்டியன்றோ கற்ப்பிக்கவேண்டும். ... ...
No comments:
Post a Comment